செராம்பூர் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்லூரிகளின் (Senate of Serampore College - BD, M.Th, BCS, MCS ) பட்டச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் மற்றும் இடமாற்றச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எளிதாகப் பெறுவதற்கான முழுமையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரிவு I - அடையாளம் காணுதல்
1. முதலில் செராம்பூர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் (Senate of Serampore College) செல்ல வேண்டும்.Senate of Serampore
2. அதில் Students Zone பகுதிக்குள் செல்ல வேண்டும்.
3. அதில் Forms & Application பகுதிக்குள் செல்ல வேண்டும்.
4. அடுத்து Online Application for Degree Certificate,Transcript,Migration / Equivalency Certificate Open Portal பகுதிக்குள் செல்ல வேண்டும்.
5. அதில் New Application பகுதிக்குள் செல்ல வேண்டும்.
6. இறுதியில் Agree கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.
பிரிவு II - நிரப்புதல்
1. முதலில் எந்தெந்த சான்றிதழ்கள் வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.
2. அடுத்து உங்கள் பதிவெண் (Reg. No) குறிப்பிட வேண்டும்.
3. அடுத்து Course, Year, College போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
4. அடுத்து Contact Details & Information கொடுக்க வேண்டும். (யார் முகவரிக்கு சான்றிதழ் வர வேண்டுமோ அந்த முகவரி கொடுக்க வேண்டும். செராம்பூர் கல்லூரி மாணவர்கள் பெயரில் முகவரி கொடுத்தால் அவர்கள் நேரடியாக பெற முடியும்.
5. நிரப்பிய பின்பு, சரிபார்த்து, Payment செய்து அந்த ஆதாரத்தை இணைக்க வேண்டும். (UPI மூலம் அனுப்பலாம்).
Beneficiary Name
SENATE OF SERAMPORE COLLEGE EXTENSION EDUCATION PROGRAMME
Bank Name
INDIAN BANK
Branch Name
SERAMPORE
Account Number
501063619
IFSC Code
IDIB000S043
6. பிறகு Submission செய்யவும்.
பிரிவு III - அனுப்புதல்
1. Submission செய்த படிவத்தை பிரிண்ட் செய்ய வேண்டும்.
2. அதில் உங்கள் கையொப்பமிட வேண்டும்.
3. நீங்கள் படித்த கல்லூரியில் தற்போது இருக்கும் முதல்வரின் கையொப்பம் பெற வேண்டும். (நீங்கள் நேரடியாக சென்றோ, அங்குள்ள மாணவர்கள் மூலமாகவோ, அல்லது தபால் மூலமாகவோ பெறலாம்)
4. பிறகு அந்த படிவத்தை செராம்பூர் பல்கலைக்கழகத்திற்கு தபாலில் (Speed Post / Registered Post) அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
The Registrar, Senate of Serampore College
Mac House Complex
10 William Carey Road
SERAMPORE, Dist. Hooghly
West Bengal, India · Pin- 712 201
+91-6296908733
5. தபால் கிடைத்த பின்பு 10 வேலை நாட்களுக்குள் உங்கள் சான்றிதழ்கள் உங்களுக்கு கிடைக்கும்.
6. Tracking Number மூலம் உங்கள் சான்றிதழ் தயார் நிலையை அறிந்துகொள்ள முடியும்.
Prepared by
Meyego+
9486810915
0 Comments