10. கிறிஸ்துமஸ் ஒளி Christmas Light யோவான் 1: 1 - 14

கிறிஸ்துமஸ் செய்தி 10
கிறிஸ்துமஸ் ஒளி
யோவான் 1: 1 - 14

1. வாழ்வளிக்கும் ஒளி 
யோவான் 1: 4 

2. இருளில் பிரகாசிக்கும் ஒளி
யோவான் 1: 5 a

3. அனைவருக்குமான ஒளி
யோவான் 1:9

வசன பின்னணி
யோவான் 1:1-14 பகுதியில், இயேசு கிறிஸ்துவே ஆதி வார்த்தையாகவும், உலகத்தின் சிருஷ்டிகராகவும் இருக்கிறார் என்று யோவான் அறிமுகப்படுத்துகிறார். இயேசுவில் இருந்த ஜீவனே மனிதர்களுக்கு ஒளியாய் விளங்கி, உலகத்தின் இருளைப் போக்குகிறது என்று இது சித்தரிக்கிறது.

Post a Comment

0 Comments