விதைப்பதுமில்லை - 2
அறுப்பதுமில்லை - 2
சேமிப்பறையுமில்லை - 2 களஞ்சியமுமில்லை - 2
உணவு கொடுப்பது யார் தெரியுமா?
நம்ம இயேசு நம்ம இயேசு (2)
2. காட்டுச் செடியைக் கவனி - 2
உழைப்பதுமில்லை - 2
நூற்பதுமில்லை - 2
இன்று இருக்கும் - 2
நாளை போகும் - 2
உடுத்து விப்பது யார் தெரியுமா?
நம்ம இயேசு நம்ம இயேசு (2)
Written by
Meyego
0 Comments