கிறிஸ்துமஸ் கீத ஆராதனை முறைமை Chrismas Carol Service Tamil

1. முகவுரை பாடல்

2. ஆரம்ப ஜெபம்

3. பாவ அறிக்கைக்கு அழைப்பு

4. பாவ அறிக்கை பாடல்

5. பாவ விமோசனம்

6. கர்த்தருடைய ஜெபம்

7. மறுமொழி

8. மரியாளின் கீதம்

9. விசுவாச பிராமணம்

10. அறிவிப்புகள்

11. பாடல் வேளை

11.1 மரியாளுக்குத் அறிவிப்பு பாடல் 

11.2 யோசேப்புக்குத் அறிவிப்பு பாடல்

11.3 கிறிஸ்து பிறப்பு பாடல் / பெத்லகேம் பாடல்

11.4 மேய்ப்பர்களுக்கு அறிவிப்பு பாடல்:

11.5 மேய்ப்பர்கள் வருகை

11.6 சிமியோன் பாடல்

11.7 ஞானிகள் பாடல் (முன்னனை காட்சி நடிக்கலாம்)

12. வேதபாடங்கள்

(ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு)

12.1 மரியாளுக்குத் தூதன் அறிவிப்பு

லூக்கா 1:26–38

12.2 யோசேப்புக்குத் தூதன் அறிவிப்பு

மத்தேயு 1:18–25

12.3 கிறிஸ்து பிறப்பு: 

லூக்கா 2:1–7

12.4 மேய்ப்பர்களுக்கு அறிவிப்பு

லூக்கா 2:8–14

12.5 மேய்ப்பர்கள் காட்சி: 

லூக்கா 2:15–20

12.6 சிமியோன்: 

லூக்கா 2:25–35

12.7 ஞானிகள்:

 மத்தேயு 2:1–12

13. பிரசங்கம்

14. காணிக்கை பாடல்

15. நிறைவு ஜெபம்

16. கிறிஸ்துமஸ் வாழ்த்து கீதம்

17. ஆசீர்வாதம்

18. பின்னுரை


குறிப்பு:

மொத்தம் 10 பாடல்கள் வருவதால் ஒரு ஐக்கிய சங்கத்திற்கு (சிறுவர், வாலிப ஆண்கள், வாலிப பெண்கள், ஆண்கள், பெண்கள்) ஒரு பாடல் என்றும், மீதமுள்ள 5 பாடல்களை பாடகர் குழுவிற்குக் கொடுக்கலாம். 

Post a Comment

0 Comments