பிகெல்லு • Phygellus (Phygellus) Bible Characters 148

திருமறையில் யார் இவர் யாரோ? - 148
பிகெல்லு: துன்பத்தில் ஓடிப் போகாதே 

1. பெயர்:  
பிகெல்லு • Phygellus (Phygellus)

2. அர்த்தம்: 
ஓடிப்போனவன்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
2 தீமோத்தேயு 1:15 உலகப் பிரகாரமான பயமும் அவமானமும் இவர்களைச் சுவிசேஷப் பணியிலிருந்தும், தேவ ஊழியரின் துயரத்திலிருந்தும் தூர விலக்கிவிட்டது.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஆசியாவிலுள்ள விசுவாசிகளில் சிலர், அப்போஸ்தலனாகிய பவுல் உரோமை நகரத்தில் சுவிசேஷத்திற்காகக் கட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட வேளையில், அவருக்கு ஏற்பட்ட உபத்திரவத்தையும் நெருக்கத்தையும் கண்டு பயந்து அவரைவிட்டு விலகிச் சென்றனர்.
• உலகப் பிரகாரமான பயமும் அவமானமும் இவர்களைச் சுவிசேஷப் பணியிலிருந்தும், தேவ ஊழியரின் துயரத்திலிருந்தும் தூர விலக்கிவிட்டது.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
நெருக்கடியான காலங்களிலும் உபத்திரவங்கள் வரும்போதும் தேவனுக்காகவும் அவர் ஊழியர்களுக்காகவும் நிற்பதுதான் உண்மையான விசுவாசத்தின் அடையாளம்; சுகமான காலங்களில் மாத்திரமல்லாமல், சோதனை நாட்களிலும் பின்வாங்காமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காய் வைராக்கியமாய் நிலைத்திருக்க வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments