"பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நமக்கு உத்வேகமூட்டுவது என்னவென்றால்,
"செத்துமடிய தயங்காதே"
கடவுளின் வார்த்தைகளாக மடிந்திடு; மறுமலர்ச்சி மலர்ந்திடும்." 

"பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நமக்கு நினைப்பூட்டுவது என்னவென்றால்,
"கேள்வி கேள்"
வேதத்தின் வெளிச்சத்தில் கேள்வி கேள்; மறுமலர்ச்சி மலர்ந்திடும்."

"சீர்திருத்தம் என்பது சில நேரங்களில் எதிர்பாராத யாரோ ஒருவர் எழுதும் எழுத்தில் அடக்கமுடியாத புரட்சியாய் வெடித்துவிடும்." 

மேயேகோ 
9486810915