கர்த்தரின் இரவுப்பந்தி Lord's Super

1 கொரிந்தியர் 11:17 முதல் 14:40 இல், “சபைக் கூடுகை”யை (The Church Gathering), “கர்த்தரின் இரவுப்பந்தி” (கர்த்தரின் இராப்போஜனம்) (The Lord’s Supper, in Greek, kuriakos deipnon) என்றே பவுலடியார் மரபுபடுத்தியுள்ளார். 

கர்த்தரின் இரவுப்பந்தியில் அவர்கள் வீடுகள்தோறும்கூடிவருதல், அப்பம் பிடுவதில் அவர்கள் கொண்டுவந்த முழு உணவைப் பகிர்ந்து உண்டார்கள்; நீண்ட நேரம் கலந்துரையாடல், ஆவிக்குரிய வரங்கள், சங்கீதம், கீர்த்தனை, பாடல்கள், வேண்டுதல்கள் என்று சபைக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பக்திவிருத்திக்கும், புதியவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பாகவும் அமைந்தது.

Post a Comment

0 Comments