ஜூலை மாத சிறப்பு தினங்கள் July Special Days • Today in History

ஜூலை மாதத்தில் இடம்பெறும் முக்கிய பன்னாட்டு (International Days) மற்றும் இந்தியாவில் அனுசரிக்கப்படும் தேசிய (National Days) சிறப்பு தினங்களின் பட்டியல்:

ஜூலை 1

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day - டாக்டர் பி. சி. ராய் பிறந்த நாள்) - தேசிய தினம்

தேசிய சாட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் தினம் (National CA Day) - தேசிய தினம்

ஜிஎஸ்டி தினம் (GST Day) - தேசிய தினம்

ஜூலை 3

சர்வதேச நெகிழிப்பை (பிளாஸ்டிக் பேக்) ஒழிப்பு தினம் (International Plastic Bag Free Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 11

உலக மக்கள் தொகை தினம் (World Population Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 12

சர்வதேச மலாலா தினம் (International Malala Day) - பன்னாட்டு தினம்

உலக காகிதப்பை தினம் (World Paper Bag Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 15

உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day) - பன்னாட்டு தினம்

கல்வி வளர்ச்சி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - மாநில / தேசிய தினம்

ஜூலை 17

சர்வதேச நீதி தினம் (World Day for International Justice) - பன்னாட்டு தினம்

ஜூலை 18

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day) - பன்னாட்டு தினம்

தமிழ்நாடு நாள் (தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்) - மாநில தினம்

ஜூலை 20

சர்வதேச செஸ் தினம் (International Chess Day) - பன்னாட்டு தினம்

சர்வதேச நிலவு தினம் (International Moon Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 22

இந்திய தேசிய கொடி தினம் (National Flag Adoption Day) - தேசிய தினம்

உலக மூளை தினம் (World Brain Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 23

தேசிய ஒலிபரப்பு தினம் (National Broadcasting Day) - தேசிய தினம்

ஜூலை 26

கார்கில் வெற்றி தினம் (Kargil Vijay Diwas) - தேசிய தினம்

ஜூலை 28

உலக கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) தினம் (World Hepatitis Day) - பன்னாட்டு தினம்

 உலக இயற்கை வளப் பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 29

சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) - பன்னாட்டு தினம்

ஜூலை 30

சர்வதேச நண்பர்கள் தினம் (International Day of Friendship) - பன்னாட்டு தினம்

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day Against Trafficking in Persons) - பன்னாட்டு தினம்

Post a Comment

0 Comments